ராம்ப்லிங்க்ஸ்
மனிதர்களுக்கு எப்பொழுதும் முழுமையான மற்றொரு மனிதனைப் பிடிப்பதே இல்லை. தன்னைப் போல இன்னொரு குறையுடைய மனிதனையே அவனுக்குப் பிடித்திருக்கிறது.
தன்னை ஒரு கடவுளாகக் காட்ட முனிகிற ஒருவன், அவனுடனேயே பயணிக்கிற இன்னொருவனுக்கு நண்பனாகத் தெரிவதேயில்லை. ஒன்று கடவுளாகிறான் இல்லை எதிரியாகவே அவன் கண்ணுக்குப்படுகிறான். முழுமைத்துவம் பெற்ற இன்னொருவனைக் காணுகையில் உவக்கிற மனிதனை முழுமையானவனா?
தெரியாது.
Comments