புத்தகம்

வெளிறிய மஞ்சள் நிறத்து
காகித வீடுகளில்
வாழ்கிறது
அறிவும்
புத்தகப்பூச்சிகளும்.....

Comments

Paleo God said…
அணுக்களால் கட்டப்பட்ட
தூசுகளும்..!

:)

பின் தொடர்பவர்கள்