பெயரில்லாக் கவிதை
பகல் விழுங்கிய
இரவின் கண்
நம்மை
மறந்து விட்டிருக்கிறது
உலகம் முழுதும்
உறங்கும்போது
நாம் இருவர் மட்டும்
காரணமில்லாதத்
தேடல் ஒன்றில்
மூழ்கிக் கிடக்கிறோம்
சிந்திக் கிடக்கிற
மதுவிலும்
கவிழ்ந்துக் கிடக்கிற
கோப்பைகளிலும்
வழிந்து கொண்டிருக்கிறது
நம் காதலும்
உன் கண்ணீரும்...
இரவின் கண்
நம்மை
மறந்து விட்டிருக்கிறது
உலகம் முழுதும்
உறங்கும்போது
நாம் இருவர் மட்டும்
காரணமில்லாதத்
தேடல் ஒன்றில்
மூழ்கிக் கிடக்கிறோம்
சிந்திக் கிடக்கிற
மதுவிலும்
கவிழ்ந்துக் கிடக்கிற
கோப்பைகளிலும்
வழிந்து கொண்டிருக்கிறது
நம் காதலும்
உன் கண்ணீரும்...
Comments
உறங்கும்போது
நாம் இருவர் மட்டும்
காரணமில்லாதத்
தேடல் ஒன்றில்
மூழ்கிக் கிடக்கிறோம்
இப்படி எத்தனை பேர் ....
கண்ணீரும் கவிதையும் ஓட்டிப் பிறந்தவையோ?
நன்றி பத்மா... :)